new-delhi CAA-வை அமலுக்கு கொண்டு வந்தது ஒன்றிய அரசு! நமது நிருபர் மார்ச் 11, 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.